” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன்
மாற்றத்தின் ஒளியாய்

மாற்றத்தின் வரவாய்
மாட்சிமை நிறைவாய்
மங்காத ஒளியாய்
மனதும் குளிர்வாய்

தைமகளின் நகர்வாய்
திருநாளும்விரைவாய்
ஆதவன் கொடையாய்
அகமும் ஆனந்தமாய்

பொங்கல் சிறப்பாய்
பொருளுக்கு கூட்டமாய்
அங்காடி நெருசலாய்
அடிதடி சண்டையாய்

பட்டாசு சத்தமாய்
பதறுதோ புலம்பலாய்
பரிதிக்கும நன்றியாய் பவ்வியமாய் கழியுமே

செல்வி நித்தியானந்தன்

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading