முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை சிலர் வாழ்வில் பிறந்திடும் பாதை
ஏமாற்றத் தழும்புகள் நீங்கி
எண்ணங்கள் சிறகடிக்க
நம்பிக்கை நதிப்பெருக்காய்
நல்வழியில் பாதைகள் திறக்கட்டும்!
இருளை நீக்கும் பேரொளியாய்
இதயத்தில் மலர்வு உதயமாகட்டும்
கருணை உள்ளம் கொண்டு
கனிவு கொடுப்போம் உறவுகளிடை நெருங்கி நேர்ந்த துன்பம் களைவோம்
உருளும் உலகில் உவகையும்
அன்பும் நம் எல்லோர் மனத்திலும் பொங்கல்போல் பொங்கட்டும்!
மாற்றம் ஒன்றே மாறாதது
அதை ஏற்றுக்கொள்வதே ஞானம்
மாற்றத்தின் ஒளியாய் வாழ்வோம்
மகிழ்வுடன் என்றும் நிலைப்போம்!
நன்றி வணக்கம்!

மகி

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading