மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மாற்றம் ஒன்றே..

வஜிதாமுஹம்மட்

மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும்
ஈகையின் மாதம்நீ
அ௫ளைப்பொழியும்
மாதம்நீ
அகிலமாழும் இறை
கட்டளை நீ
பசியும் தாகமும் நிறைந்தாலும்
பொறுத்தி௫ப்பது வறுமையல்ல
மாதத்தில் வளமான
மாதம்
பாவக்கறைகளை நீக்கும்
மாதம் நீ
பசியை ௨ணர்த்தும்
மாதம் நீ
இந்த வ௫டம் ரமலானே
இறைவன் தந்த பெ௫ம்
பாக்கியம் நீ.

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading