” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

முடியுமா நம்தேசம்

Selvi Nithianandan

முடியுமா நம்தேசம்

இந்து சமுத்திர முத்தாய்
இயற்கை அழகின் வனப்பாய்
இலங்கை சுற்றுலாத் தேசமாய்
இறக்குமதி ஏற்றுமதி சேர்வாய்

சுதந்திரம் கிடைத்த சரித்திரம்
சுமையும் கூடிய தரித்திரம்
ஆளுமை ஆட்சிகள் பிளவுகள்
அதிகார ஆட்சியின் முடிவுகள்

போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்
போட்டிபோட்ட ஆட்சிக் கொடுமை
போரும் பிரிவினையும் நாள்தோறும்
போலிவேடமாய் பலரும் நாடெங்கும்

மக்கள்சக்தி மாற்றம் கண்டிட
மாபெரும் வரியும் குறைத்திட
மண்ணிலே ஏழையும் புசித்திட
மனோகரமாய் நாட்டை ஆளு

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading