13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
முள்ளி வாய்க்கால் நினைவு
ராணி சம்பந்தர்
முள்ளி வாய்க்கால் நினைவு தினம்
316
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ஈழப்போரின் இறுதிக்
கட்டமது
பாழாய்ப் போன இனவெறித் திட்டமது
வாழவழிவிடாது அழித்த
கொட்டமது
தமிழன் என்றே துரத்தித் துரத்தி
முழுதாயக் கூறாக்க
கொத்துக் குண்டுகள்
வீசி உடல் சிதறிய
தினமது
மே 18 மறக்க முடியாத
வலியது
2009 இல் துறந்த பரிதாபப் பலியது
பதுங்கு குழி ஒதுங்கிய
பச்சிளம் பாலர், முதியோர் வரை கதறக்
கதற உடல் கிழித்து
சதை தொங்கக் கொன்று குவித்த
கூலிப்படையது
உயிரோடு புதைந்த
மாவீரர், வயிறு எரிய
சிதைந்த மழலை,
மாந்தர் சிதறிய உதிரம்
கொதித்தெழுந்த கருகிய உடல் சதை
பிழிந்து ரத்தம் குடித்தவரைப் பழி
வாங்குதே உலகெங்கும்.
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...