தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

முள்ளி வாய்க்கால் 23.5.23

சந்தம் சிந்தும்
வாரம் 223

முள்ளி வாய்க்கால்

ஐயோ குரல்
கேட்கவில்லையா?
அனர்த்தங்களின் ஓலம்
கேட்கவில்லை?
தொலைந்தவர்களை
காண வில்லையா?
தேடுபவர்கள்
கிடைக்கவில்லையா?
அழிந்தவற்றை
உருவாக்க வில்லையா?
மறைந்த சோகம்
நினைவில்லையா?
மாற்றங்கள்
இன்னும் வரவில்லையா?
ஆக்கங்கள்
உருவாக வில்லையா?
அதற்கான தேடல்கள்
தொடங்க வில்லையா?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan