ராணி சம்பந்தர் ஜேர்மனி கனவுப் பயணம் (2)

ராணி சம்பந்தர்
நானோ எட்டி எட்டி வானம்
தொட என்னால் ஆனவரை
எத்தனிக்கும் வேளை என்
வேகம் அதிகரிக்கிறது

ஈற்றில் எழும்பி நின்று தொட
துள்ளித் துள்ளிக் குதிக்க
அதுவோ தள்ளித் தள்ளிப் போக
கைகளை உயர்த்தி மீண்டும்
துள்ள கட்டிலிலிருந்து கீழே
தொப்பென்று விழுந்தேன்

அப்போது தான் தெரிந்தது
அது ஒரு அழகான கனவுப் பயணம்
என உணர்ந்து கொண்டேன்.

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading