மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பொங்கும் உளமே தங்கும் தையே….
அறிவாய் திரண்டிடும்
அகிலம் மிரண்டிடும்
தையாய் பிறந்திடும்
தரணி விளைந்திடும்
உறவுகள் அன்பிலே
ஊக்கப் பகிர்விலே
உழவர் வனப்பிலே
உணவின் விதைப்பிலே
படரும் பரிதி போல்
பகலவன் ஒளியிலே
வானும் வசப்பட
வளமாய் பூத்த தை
வழியாய் பிறந்த தை
அகத்தின் ஆற்றலில்
ஆண்டின் தலைப்பிலே
எதிலும் ஏற்றமாய்
ஏறுமுகமெனப் பூத்த தையே
புதுமை விதைப்பிடும்
புன்னகை வசப்படும்
பொங்கு தையென
தங்கு தரணியில்
அரணாய் மலர்ந்திடு
ஆணிவேராய் படர்ந்திடு!
நன்றி. மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading