தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்- 2172 ஜெயா நடேசன்

இறைவனின் இயற்கை வனப்பில் ஐம்பூதங்கள் இருப்பில் நீர் ஒன்றே சூரிய வெப்பம் நீர் நிலையில் ஆவியாகி போர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நேரம்….
ஓடியே நகரும் ஒட்டமாய் ஓடும்
ஓய்வற்ற முட்களின் ஒப்பற்ற பிரசவம்
தேய்மானம் அற்றது தேசத்தை ஆள்வது
நகரும் வலுவிலே நாட்களாய் மலர்வது
ஆண்டென விளையும் ஆதாரப் பரிதி
அனுதின விடியலின் அட்சய புள்ளி
பிறப்பிலும் இறப்பிலும் பின்னியே பிணைந்தது
திரும்பாத தேட்டமிது
முன்னோக்கி முயல்வது
முன்னேற்றக் கணிப்பிது
முட்களின் கூட்டிது
முழு உலகின் ஆதாரம்
வாழ்வின் வேராகும்
வற்றாத பேராறு.!
நன்றி மிக்க நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading