” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வசந்தமே….
சீர்சேர் இயற்கையின் சித்திரச் செதுக்கல்
நேர்கொள் அமைப்பில் புவியின் துலக்கல்
பூக்களின் நெய்தலில் புவிதன்னில் மலர்ச்சி
கோடையின் வனப்பில் நாட்களின் புரட்சி
அழகுறு நயத்தில் ஆழ்மன எழுச்சி
வானுயர் தருக்களின் வளம்நிறை உயர்ச்சி
வசந்தமாய் மலருமே காலத்தின் நீட்சி
மறுடி மறுபடி மலர்ந்திடும் தோப்பு
வசந்தமே மனத்திற்கு உரமிடும் காப்பு!
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading