முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சுடர்..
அறிவுச் சுடரே அடித்தளம்
ஆற்றல் முயற்சி விழித்தளம்
எழுகைச் சுடரில் தியாகமே
எண்ணப் படர்வில் ஞாலமே

உழைப்பின் உயர்வே
சுடராகும்
உலகில் சுடர்கள் பலவாகும்
தினமும் சுடரே ஒளியாகும்
தேவைக் கேற்ப திரிபாகும்
தேசவழமைச் சுடரேற்றல்
தீர்வின் நிலைக்கும் வழிகாட்டல்
கன்னல் மொழியின் மழைத்தூறல்
காசினி எங்கும் தமிழ் ஆற்றல்
சுடராய் ஏற்றும் தீப ஒளி
சூழல் வெளிச்ச ஞான ஒளி
சுட்டே எரிக்கா சுடர்தீபம்
சுதந்திர வாழ்வின் ஒளித்தீபம்!.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading