20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
வசந்தா ஜெகதீசன்
சுழியம்….
சுழித்தே தான் போடுகின்ற சுழியத்தின் வனப்பில்
சுழல்கிறது புவியென்ற ராச்சியத்தின் பிணைப்பு
தனி நின்று தன் பொருளை தந்திடாத போதும்
துணைநின்று பெறுமதியை தூக்கி வைக்கும்-ஓன்று
எதுவெனினும் வெறுமை என ஓதுக்கிடுதல் பகமை
எமக்குள்ளும் உட்பொருளாய் ஆயிரமாய்த் தகமை
சருகென்று வீதியில் நிறைந்திருக்கும் இலைகள்
பாருக்கு பசுமை தன்னை பகிர்ந்தளித்த கொடையே
திறமைக்கும் வீழ்ச்சி உண்டு திரும்பவும் எழவே
தகமைக்கும் தடைகள் உண்டு தைரியத்தைப் பெறவே
நிமிர்விற்குள் நிறைய உண்டு நீள் கனவுத் தொடரே
ஓன்றுக்கும் உயர்வு தரும் ஒரு சுழிய இணைவே
அது போல வாழ்வோமே வாழ்க்கை என்ற கடலை
வற்றாது தேக்கிடுவோம் நம்பிக்கையின் வேரை
வளர்ந்தோங்கும் வலதுபுறத்துச் சுழியம் போல் நிமிர்வு.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...