இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நிலாவில் உலா…
வண்ணத் திரையரங்கில்
வட்டநிலா பொட்டிடுமே
வளர்மதி உலாவிலே
வையமே மயங்கிடுமே

எண்ணற்ற உவமைக் கருவாகி மிளிரும்
வட்டநிலா வையத்தை. குளிர்வாக்கி தணியும்

தண்மதியின் நிகரிற்கு தனித்துவமே அழகு
வட்டநிலா கவிதைக்கு வரமான உறவு

கைக்குழந்தை உணவூட்ட கதையாகும் நிலாவே

தன்னெழில் உன் உதயம் மிகையாகும் மிடுக்கே.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading