தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வன்னிக்கவி லக்சன்

வரப்புயர
**************
தரமான கல்வி

தெளிவான தேடல்

வரவுள்ள பொருளாதாரம்

வேருள்ள பாதை

மகிழ்வான வாழ்வு

நிறைவான மனம்

உயர்வான எண்ணம்

இவை வாழ்வின் இலக்கணம்

வானுயர வரப்புயரும்

இவ் இலக்கணம் புரிந்தால் மனிதம் நிமிரும்

வன்னிக்கவி லக்சன்… (தண்டுவான்)
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan