வாழ்த்துகவி

அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
தருகிறது
எண்ணக் கனவை
வண்ண சிறகுகள்
விரித்து கவி வானில்
வார்த்தைகளின் ஞாலத்தில்
வரும் மொழியில்
தமிழ் பேசி
அடுக்கடுக்காய்
தொகுத்து
அதை பதிவில்
பதிந்து
ஏற்ற இறக்க
குரல் கொடுத்து
அதை பாராட்டும்
வார்த்தை கேட்டு
மகிழ்வை

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading