வசந்தா ஜெகதீசன்

வணக்கம் சந்தம் சிந்தும் கவி எண்ணம்.. அகத்தினை ஆளும் ஆற்றலின் பிரவாகம் வாழ்வினைச் செதுக்கும் வரலாற்று பதிவாகும் எண்ணத்தின் விதைப்பே ஏற்றத்தின் விளைச்சல் ஒளிர்கின்ற...

Continue reading

நாதன் கந்தையா

-எண்ணம் தடுமாறி- அந்தோ போறானே மதிபிசகி ஓருமனிதன் கொஞ்சம் பொறுத்திடுவீர் கேளும் அவன் கதையை பந்த பாசமெல்லாம் பற்றறுக்கப்பட்ட அவன் பார்ப்போர் கண்ணுக்கு பரிகாச...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

எண்ணம் எண்ணமாய் உதித்ததை இதயத்தில் இருத்தியே இலக்கினை அடைந்திடும் வண்ணம் திண்ணமாய் கொண்டிடில் சேர்ந்திடும் வெற்றியாம் திருக்குறள் இரு...

Continue reading

எண்ணம்191-கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு எண்ணம் எறும்புபோல் சுறுசுறுப்பு எமக்குள் இருந்தால் உறுப்புகள் இயங்கும் உற்சாகம் பிறக்கும் விறுவிறுப்பாய் எண்ணம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.09.22 ஆக்கம் 243 தாகத்தின் சோகம் தற்போது வாழுங் காலம் பொல்லாத உயிர்த் தாகம் எப்போதும் மனிதனுக்குத் தொடரும் சோகம் நாளும் பொழுதும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.09.22 ஆக்கம்-74 எண்ணம் எண்ணம் போல நினைத்த வாழ்வு பிறந்த மண்ணில் கிடைக்காது ஏனிப்படி கடல் கடந்து போனது கன்னம் வைத்த...

Continue reading

சக்தி சக்திதாசன்

எண்ணத்தில் ஓசைகள் வண்ணத்தில் கலவைகள் சொற்களுள் புதையல்கள் சொல்லாத புரிதல்கள் விடியலின் இரகிசியம் இரவுக்குத் தெரியாது முடிவதின் அர்த்தங்கள் முதலுக்குத் தெரியாது கருமைக்குள் வெண்மை கண்டவர்...

Continue reading