19
Feb
இல 78
தலைப்பு= தீயநட்பு
நம்மால் பயனுள்ள போது நட்பைக் காட்டியும் பயனில்லாத...
19
Feb
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) " செம்மொழியாம் எம்தமிழ் " 19.02.2026
அன்னைத்...
19
Feb
பூம்பனி கொட்டுது
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம்...
ஜெயம் தங்கராஜா
இதுதான் வாழ்க்கை
மனிதத்தை மனதினால் பிழிந்து
புனிதத்தை செயலினில் பொழிந்து
வாழ்க்கையை வாழ்ந்திடின் நன்மை
வாழ்த்துவார் இறைவனும் உண்மை
உலகமது ஆண்டவன் வீடு
அழகான மண்தேசம் பாரு
விளைகின்ற நொடியெல்லாம் பொன்னாகுமே
முளைக்கின்ற விதைதாங்கும் மண்ணாகுமே
பாசத்தை தரிக்கின்ற களமல்லவா
நேசத்துள் கரைகின்ற நிலமல்லவா
பந்தமே பாரின் எண்திக்கும்
சொந்தமாய்ப் பாரின் அது சொர்க்கம்
இருப்பதோ கொஞ்சக் காலம்
கரைந்திடும் மண்ணின் கோலம்
இதுவரை எப்படியோ இருக்கட்டும்
புதுநாட்கள் நற்செயலால் சிறக்கட்டும்
ஜெயம்
16/08/2022
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...