24
Jun
வேண்டாமே இப்படியொரு எரிக்கின்ற கோடை
தீப்பற்றி எரியுது பூலோக மேடை
கருணையில்லா கதிரவன்...
24
Jun
அவர் ஒரு வாழ்க்கை தத்துவம்
ஆயிரம் நட்சத்திரங்கள் நடுவில் அப்பா ஒரு நிலவு
ஆயிரம் உறவுகளுக்கு மத்தியில் தந்தையை...
24
Jun
மீண்டாலும் துயரமே
செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே
பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும்...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
பூத்திடுவாள் தைமகளும்
உழவர் மனமெல்லாம் உளமகிழ்வு அடைந்திடவே
ஊக்கம் பலன்தரவே உண்டியும் நிரம்பிடவே
கழனியும் விளைந்திருக்கு கதிரவனின் ஒளியாலே
பூக்கட்டும் தைமகளும் புதுப்பொலிவு பிறந்திடவே
பொலிந்திருக்கும் நெல்மணிகள் புத்தரிசிப் பொங்கலிட
மாக்களெல்லாம் மகிழ்வடைய மணிமணியாய் நெல்மணிகள்
மனதையும் குளிர்விக்க முத்துமுத்தாய் விளைந்திருக்கும்
கதிரவனின் வரவுகண்டு கமக்காரன் களிப்படைந்து
கோலமிட்டு கரும்புநட்டு தோரணமும் கட்டியுமே
துதிபாடிப் பொங்கலிட்டு துதித்துடுவார் தமிழரெல்லாம்
தரணியெல்லாம் பொங்கலிடப் பூத்திடுவாள் தைமகளும்.
கோசலா ஞானம்.
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...