க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 114
கஞ்சி

வலி சுமந்த கஞ்சி
மக்கள் பசி போக்கிய கஞ்சி
ஈரெழு வருடமாக
நினைவேந்திய கஞ்சி
ஒன்று கூட்டிய கஞ்சி

போர் கால பஞ்சத்தில்
உயிர் காத்த உணவு
போற்றி பகிர்ந்து
நினை வேந்தல் செய்து

அந்த ஆத்துமாக்களை
கௌரவிப்போம்
வீதிகள் தோறும்
பொங்கி
சிரட்டயில் குடித்து

உள்ளமதில் நினைவு
கூறுவோம்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading