16
Jul
நேவிஸ் பிலிப் கவி இல(634)
சின்னஞ் சிறு வயதினிலே
சிட்டாய் சிறகடித்து
துள்ளியோடி விளயாடி
பள்ளிசென்ற இன்ப...
15
Jul
மாறியதே வாழ்க்கை…
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
வசந்தா ஜெகதீசன்
முள்ளிவாய்க்கால்…
வெட்டவெளி மையானம்
வெறுமையான சுடுகாடு
அவலக் குரலொலிகள்
நிஜமான இனஅழிப்பு
நிர்க்கதியாய் தமிழினம்
பூண்டோடு அழித்திட்ட மே பதினெட்டு
இதயரணம் காயாது
மரணித்த வேதனையில்
மாண்டு துடிக்கிறது
மனிதநேயக்கதவுகள்
இருண்ட பேரவலம்
மயான பூமியாய்
முள்ளிவாய்க்கால்
மறக்கத்தகுமா மே பதினெட்டு
ஈழத்தின் வேரிலே
இனஅழிப்புக்கோரம்
குருதி ரணமாய்
குற்றுயிர் வதையாய்
கட்டுண்டு மாண்ட
காயவலிகள்
மறக்கத்தகுமா மே18
மனிதமே எங்கே
மாண்டுபோனாய்.
குமுறும் அலையாய்
கொன்று குவித்தார்
எழுகை பெற்றிட ஏது வழி
அவலம் குன்றி அகலும் வலி!
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...