” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

மணி

கண்ணுக்கு அலங்காரம்
காவலாய் சிறுமணியாம்
பொருளுக்கு வெகுமதியாம்
பெயரோடு நவமணியாம்

பொன்னுக்கு அளவுக்கு
குண்டுமணி அலகாம்
பெண்ணுக்கு ஆடைக்கு
வண்ணமணி அழகாம்

ஆலயத்தில் அற்புதமாம்
காண்டாமணி ஒலியாம்
அரண்மனை வாசலிலும்
ஆராய்ச்சிமணி அசைவாம்

எண்ணற்ற மணிகள்
எழுத்தாய் வரைவாம்
ஏக்கத்தின் இருப்பில்
செம்மணி நினைவும்.

Nada Mohan
Author: Nada Mohan