17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
ரஜனி அன்ரன்
“ தமிழுக்காய் உயிர்துறந்த தாவீதுஅடிகள் “ ரஜனி அன்ரன் (B.A) 29.06.2023
உயிருக்கு மேலான தமிழுக்கு
ஊறு வந்த போது
உயிரையே துறந்தவர் தாவீது அடிகள்
ஆனித்திங்கள் இருபத்தியெட்டில் உதித்து
சென்பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி பயின்று
இலண்டன் பல்கலைக் கழகத்தில்
கலைமாணி முதுமாணி பட்டங்களையும்
கலாநிதிப் பட்டத்தினையும் பெற்ற கல்விமான் !
முப்பத்தியிரண்டு மொழிகளை அறிந்த
மொழி ஆராட்சி அறிஞன்
ஏழை எளியோர்க்கு நல்லதொரு வழிகாட்டி
கைவிடப்பட்டோரைக் கைதூக்கி
அருளையும் பொருளையும்
அள்ளிக் கொடுத்த வள்ளல் !
எளிமையும் தாழ்மையும் கொண்ட
மனித நேயத்தின் மானிடன்
ஆண்டவனை நேசித்த புனிதன்
ஒப்பியல் அகராதிக்கு ஆய்வினைச் செய்து
ஒப்பற்ற பணிகளை மேற்கொண்டு
உருவாக்கினாரே ஒப்பியல் அகராதியை
உயிரையும் துறந்தாரே தமிழுக்காய் !
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...