பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கவிஞர் விண்ணவன்

காதலின் அடையாளம்
சிவப்பு ரோயா.
***~~***~~***~~***~~***
சிவப்பு ரோயாவே!
உன்னை ஏன்?
அனைவரும்,
காதலின் அடையாளம்
என்கிறார்கள்?

என்று எனக்கு
புரியவில்லை,
நான் உன்னை
பார்க்கும் வரை,

உன்னைக்
கண்டவுடன்,
நான் கண்டு
கொண்டேன்,

உன்னை காதலின்
அடையாளம் என்று,
ஏன் கூறுக்கிறார்கள்
என்று,

அந்த தேனைப்
போன்ற,
இனிமையான
இதழ்கள்,

மன்மதனின்
அம்பை போன்ற
காம்புகள்,

பெண்ணின் உதட்டை
போன்ற அழகிய
சிவப்பு நிறம்,

இவைகளை எல்லாம்
கண்டு வியந்து
நின்றேன்!
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை

Nada Mohan
Author: Nada Mohan