பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

Selvi Nithianandan

பாட்டி
தந்தைவழி பாட்டி
தரணியில் எமக்கு
கிடைத்த பொக்கிசம்
சிங்கப்பூரின் பிறப்பிடம்
உரும்பிராய் வாழ்விடம்

சிரித்த வதனமும்
சீரிய பண்பும்
சீற்றம் அறியா
சீதேவி ஆவார்

தாய்வழி ஆச்சி
தப்பு செய்திட்டா
தண்டம் கொண்டு
துரத்தி விடுவார்

சேலையில் கைப்பைக்குள்
தாம்பூலம் இருக்கும்
கொட்டகப் பெட்டியுள்
சில்லறை சிணுங்கும்

ஞாயிறு வந்திட்டா
முழுக்கு நடக்கும்
பேரம் பேசித்தான்
குளிப்பாட்டி விடுவேனே

Nada Mohan
Author: Nada Mohan