09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
21.09.23
கவி இலக்கம் 284
தியாகமே தீர்ப்பானதா
கண்ணகி கொதித்தெழுந்ததால்
காவியம் உருவாகிடுச்சு
மெழுகுதிரி தன்னையே உருக்கி
ஒளித் தீபமாயிடுச்சு
மரமானது பூத்துக் காய்த்து
கனியானது விதையாகி
மண்ணுள் புதைந்து முளைத்து
விருட்சமாயிடுச்சு
எந்தக் கஷ்டமும் பாராது
தாயானவள் பத்து மாதம்
கரு சுமந்ததால்தான் சிசு
உருவாயிடுச்சு
தாய்மண் நேசித்தவன்
சொட்டு நீர் ஆகாரமின்றி
நல்லூர் முன்றலில்
தீபச்சுடர் தியாகியானதால்
ஓவியம் உருவாகிடுச்சு
பல நாடெங்கும் தெரிஞ்சிடுச்சு
தியாகத்தின் பதில் விரைவில்
தீர்ப்பாகிடுமே
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...