30
Apr
நகுலா சிவநாதன்1853
காலைக் கதிரோனின் கண்விழிப்பு
கனவுகளின் ரீங்கார நினைவு
அமைதியின் விடியலில் இன்று
ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள்
மெல்ல...
30
Apr
இளையோர் யோகா…
வசந்தா ஜெகதீசன் இளையோர் யோகா...
ஆண்டுகள் பலதாய் அடித்தளமிட்டு
ஞாயிறு தோறும் பயிற்சியைத் ...
30
Apr
” தேனிசை வேந்தன் “
ரஜனி அன்ரன் (B.A) " தேனிசை வேந்தன் " 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சுந்தும் கவிதை
அலைஓசை
——-
அலைகளின் ஓசை
அடித்தளத்தில் இல்லை
மேல்தளத்தில் மின்னலென
வந்துபோகும் அலைகள்
அலைகள் மேலே எழும்போது
அலையோசை அதிகமாகும்
அந்த அலையோசையில் ஒரு நாதமும் கேட்கும்
திரண்டு வரும் அலைகள்
திடுக்கிட வைக்கும்
அலையோசையோ காதைப் பிளக்கும்
அலையோசை அமைதியாக கேட்க
கானம் அங்கே பிறக்கும்
அலைகளின் ரீங்காரம்
அன்புள்ளங்களை வருடும் நாதம்
அலைகளின் சலசலப்பில்
எண்ண அலைகள் பெருக்கெடுத்தோட
என்மன அலையோசை
இளையோடி அலைபாய
வண்ணக் கோலமான வாழ்க்கை
வசந்த மின்றி வாட
எண்ணக் கொர்வையது எழிலின்று
போனதே
அலைகள் இருக்கு மட்டும்
அலைஓசை இருக்கும்
என்மன அலைஓசை என்
ஜீவனுள்ள மட்டும் இருக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
6.10.23
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...