சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆறு மனமே..
முச்சக்தி வழிபாடு
முயற்சியின் ஏற்பாடு
அருட்சக்தி கொடையாகும்
ஆறுமனமே அனுதினமும்
வெற்றிப் பெருக்கின்
பேராற்றல்
விழுமியம் தாங்கும் பண்பாற்றல்
அறிவுக் கொடையின்
அன்பாற்றல்
அளப்பெரிதே
அருட்சக்தி முதற்படியின் முயற்சி நிலை
வீழ்தலின்றி விதைப்பிட்டு
விருட்சமாக்கும் வெற்றிக்கனி
முயற்சியின் முழுமதியே
முத்தமிழின் அருட்கொடையே
வித்திட்டு வேராக
ஆறுமனமே அருளொளியே.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading