சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1893!

கார்த்திகை மலர்விலே…!

புனிதர்களின் நினைவேந்தி
உதிக்கும் திங்கள்
புலரும் காந்தள் மலர்
கைசேரும் எங்கும்
கருமுகில் முகம் தேடி
அலையும் தினம் தினம்
முளைக்கும் விடிவெள்ளி
சொல்லும் மாவீரர் நாமம்…!

நாடு மீட்கும் போரில்
தந்தார் உயிர் விதை
தேடும் உறவுகள் இன்னும்
தேம்பலில் உள வதை
எண்ண முடியாத தியாகம்
இவர் செய்தார்
எங்கள் விடியலுக்காய் கூவிய
வீரக் குயில்கள் இவர்…!
சிவதர்சனி இராகவன்
1/11/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading