” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

சோகமாய் நினைவும் (591)

கார்திகை வந்தாலே
பற்பல நினைவுகள்
மீண்டிட முடியாத
சோகத்தின் வலிகள்

கார்மேகம் அழுதிடவே
இருளாகி மறைந்திடும்
கனத்த இதயமாய்
நாளுமே கழிந்திடும்

கார்த்திகை தீபமும்
ஒளியாய் சென்றிடும்
கடந்திடும் மாதமும்
அழியாத நினைவாகும்

கறுப்பு வெள்ளியும்
கடந்திட்ட பொழுதும்
கடுங்குளிருடன் களைப்பும்
கடக்குதே மாதமாய்

Nada Mohan
Author: Nada Mohan