தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

கலவரம்
±+++====÷÷÷÷÷__<<

கண்ணிமைக்கும் நேரமதில் காலமதிலே
கலவரம்

கடன் கொடுத்தவன் வந்து வாசலிலே
கத்திக்கொண்டு நின்றாலும் கலவரமே

பொருட்களின் விலைகள் உச்சம் அதுவும் ஒரு கலவரம்

கடலுணவு வேண்டுமிடத்திலும் கலவரம் தான்

காலம் செய்த கோலமோ கலவரங்கள்

தெருவெல்லாம் கலவரம் திரிசங்காய் சுழருதையா

கைநீட்டிப்பணம் வேண்டிய பின்பு
கைமாற்ற முடியாமல்
கலவரமே

என்னையா நடக்கின்றது நாளும் கலவரமோ

திண்ணைப் பள்ளி படியாத திண்டாட்டம்
இதுதானோ

கரம்பு தின்னவும் கூலி கேட்க்கிறான்களே
கடமைகள் செய்யாது
கல கலப்பு செய்கின்றான்களே

வருடமது கடந்து போனாலும்

வாழ்வுகளிலே கலவரம்
போகாதோ

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading