Abirami manivannan

கவி அரும்பு 181
நச்சத்திரம்
இரவில் மின்னும் அழகே
நிறைய வாணில் தெரிவாரே
கையால் பிடிக்க முடியாதே
எங்களுடன் நடக்கும் மாறி தெரியுமே
சின்னனாய் தெரிவார்
ஆனால் பெரியவர்
மஞ்சள் நிறம் அல்ல
வெள்ளை நிற உடு
நன்றி 😊அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading