சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.12.23
ஆக்கம் -126
கலவரம்

உலக வாழ் உயிரினமதில்
பல்வேறு கோலமுடன் ஊதிக்
கரைக்கப்படும் கலவரம்

காலங்காலமாய் கலகமிடும்
தமிழ் ,சிங்கள ,முஸ்லீமில்
சிதைக்கப்படும் போராட்டம்

அங்குமிங்கும் எங்கும் பதவி
ஏங்கும் ஆட்சி நாற்காலியில்
நிரந்தரத் தளர்வாட்டம்

பொங்கிப் பொங்கி எழுந்து
போட்டியிடும் மதவாதிகள்
கண்ட இடமெலாம் குண்டு
வெடிப்பு வெறியாட்டம்

என்னவொரு வேதனை
ஏனிந்தப் பெரு சாதனை
மனமோடு ஆராதனை
காணுமிந்தக் கலவரமே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading