சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1911

இயற்கையின் ஆட்டம்…!

மழையெனப் பொழிந்து
மண்ணில் நீ நிறைய
இழைத்தவரெல்லாம் மழை
வெள்ளத்தால் துயருற்றார்
வெள்ளத்தின் ஆர்ப்பரிப்பால்
வெந்து போகும் நெஞ்சங்களும்
உயர்ந்த கட்டிடத்தின் மேல்
தஞ்சம் கொள்கிறார்..!
அப்பப்போ இயற்கை போடும்
ஆட்டத்தின் பிடியில்
மானிட வாழ்வு நிலை குலைய
தண்ணீரால் கண்ணீரானதே
ஏழைகளின் வாழ்வும் ஆங்கு
காத்திடுவோம் இயற்கையை
பாதுகாப்போம் மனித வாழ்வையும்!
சிவதர்சனி இராகவன்
14/12/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading