பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

கடந்து வந்த பாதையில் (594)

முட்டுக்கட்டையில் பல பாதைகள்
முள்ளாய் குத்திய தருணம்
வலியாய் முனைந்து எழுந்து
வாஞ்சையாய் அணைத்த சரிதம்

பலருக்கு வழிகொடுத்து எழவைத்து
பலதாய் உருவாக்கம் பெறவைத்து
பசிதனைக்கூட மறக்க வைத்து
பண்பாய் அரவணைத்த தடயம்

விழுந்து விழுந்து மெல்லென உயர்ந்து
விழுதாய் பலதும் அகத்தினில் படிந்து
விம்பம் போல நாளும் தொடர்ந்து
விடாது நானும் இதனைப்பற்றியே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading