17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-22.02.24
கவிதை இலக்கம்-1823
ஊடகங்களில் தமிழ்
——————
உழைப்பென்ற ஊடகத்தை
உயர்வாக மதிக்கின்ற
ஒவ்வொரு பிள்ளைகள் உறவுகளும்
உவகை தரும் செய்திகளாக
பங்கு கொண்டு அறிந்து கொள்வர்
அறிவோடு பலன் பெற்று உயருவர்
விதை ஒன்று முளைத்தாலே
பெரு விருட்சமாக மாறும்
மகத்தான தமிழை மாண்புடன் பெற
அடையாளம் கண்டு பெயர் பெறும்
நாலு பேருடன் நயம் பெற பேசவே
நற்றமிழ் அறிவைப் பெருக்கி வளர்த்திடும்
கனி தரும் ஊடகங்கள் பலதை தரும்
இனிமை தரும் இன் சொற்கள் அறிந்து
நல் அறிவு பெற்று வளர்ச்சியில் வளம் பெறுவோம்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...