மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

Selvi Nithianandan பூக்களின் பூ வசந்தம்

பூக்களின் பூ வசந்தம்
கோடை வந்தாலே எழிலாய்
வாடையாய் வருவாயே சுகந்தமாய்
ஜாடையாய் தெருவிலும் நீயாய்
கடையில் விற்பனை பொருளாய்

காலையும் மாலையும் இரசிப்பாய்
கதிரவன் ஒளியில் பூவிரிப்பாய்
வீட்டிலும் வெளியிலும் பலவாய்
விந்தையாய் இப்போ வெளியாய்

பூத்திடும் பூக்கள் பலவிதம்
பாக்களும் வந்திடும் ஒருவிதம்
ஆக்கமும் சேரட்டும் வசந்தம்
நோக்கமும் புன்னகை பூக்களாய்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading