திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

-ஒளவை-

சந்தம் சிந்தும் சந்திப்பு 261
“பெருமை”
பெருமை,பொறுமை
அருமை., பெறாமை
சேர்க்கும் பொறாமை
கருமை கூட்டும் அழகு
கண்ணுக் கதுவே பொலிவு
வறுமை,சிறுமை,பொழுதும்
வாய்மை காத்தல் பெருமை
பெண்மைக் அழகு பொறுமை
பேரண்மைக்கு வலிமை
மெய்மை நேர்மை வாய்மை
மேன்மை ஆக்கும் வாழ்வை
பொய்மை போக்கும் பேரை
போனால் தராது சீரை
நன்மை நல்கும் வாய்மை
நாவை காத்தல் தேவை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading