சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வேள்வி
முன்னொருகாலம்
முனிவர்கள் அரசர்
மூட்டினர் யாகம்
வேள்வி ஓமம்
புகை கக்க
அப் புகை
நாட்டு மக்கட கு
நலன்களை செயதது
வேள்விக்கு பலி கொடித்தல்
அக்கால வழக்கம்
நாகரீகம் வளர
பலி மிருகங்களை
தானம் கொடுத்தல்
நிகழவென ஆனது
அதர்வ வேதம்
பலியிடல்
பெல்லி,சூனியம்
எல்லாம் ஏற்றது
காபால சமயம்
காவல்தெய்வம்
வைரவருக்கு
பூசை பலியை
வேள்வியாய்
வகுத்தது
கொன்ற பாவம்
தின்னால் தீரும்
என்பது உலகம்
ஏற்றதும் ஒரு சமயம்
மாட்டை வழுத்தி
மடக்கி ஒதி
அறுத்து உண் என்னும்
இன்னொரு சமயம்
அவரவர் சமயம்
அவரவர் பக்தி
இடையில் நுழைவது
என்ன நியாயம்?
சிவரஞ்சினி கலைச்செல்வி

Nada Mohan
Author: Nada Mohan