” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வசந்தம்
———-
வசந்தம் வாழ்க்கையின் வரம்
வருமா அதுவும் தினம்
வசந்த காலத்தென்றல
அள்ளி வழங்கும் முன்றல்
பருவகாலங்களில் வசந்தம்
பற்றியே நிற்கும் உணர்வும்
இருதுருவ இணைவு இயற்கை
நடப்பது வெறும் கனவு
இப்போது வசந்தம் வந்துவிட்டது
மரங்கள் செழித்து பச்சயமாக
காட்சியளிக்கிறது
மக்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள்
ஐந்தறி வும் ஆரவாரத்துடன்
திரிகுன்றன
பூத்துக் குலுங்கும் வசந்தம்
புதுப் பொலிவைத் தரட்டும்
மக்களும் அதை ரசிக்கட்டும்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan