14
Oct
[செல்வி நித்தியானந்தன் (783)
கற்றலின் படியே
காசினி உயர்வே
கற்றலின் படியாய்
அன்னை முயற்சி
கல்விக்கு...
08
Oct
தீட்டும் சித்திரங்கள்..
வசந்தா ஜெகதீசன்
காலமெனும் உருளி காட்டும் திரை விலகி
ஞாலமெனும் தொகுதி
ஆற்றும் பல தகுதி
வாழ்வு என்னும்...
08
Oct
ஒன்றியே வாழ்வோம்
நகுலா சிவநாதன்
ஒன்றியே வாழ்வோம்
மாமழை பெய்யுது மனமது நிறையுது
பூமழைபோலே கொட்டுது நீரும்
வேரது மகிழுது வெந்தணல்...
திசைகாட்டி
ஜெயம் தங்கராஜா
கவி 743
திசைகாட்டி
கல்வியுடன் உலக அறிவுதனை ஊட்டி
நல்வழிகள் காட்டி நிற்கும் திசைகாட்டி
திறமையுற மாணவர்கள் எளிமையாக போதித்து
சிறந்தவரை உருவாக்கி காட்டிடுவார் சாதித்து
கருவறையில் தாயாலே உயிரைப் பெறுகின்றோம்
வகுப்பறையில் குருவாலே வாழ்வைப் பெறுகின்றோம்
வருங்கால சமுதாயத்தை ஏற்றவாறு உருமாற்றி
தருகின்ற ஆசிரியர் பணியும் போற்றி
களிமண் கலவையும் சிலையாகும் தன்மை
வெளிப்பட்டோர் பலரிங்கு இவராலே உண்மை
அறியாமையெனும் இருளை அகற்றிய புனிதர்கள்
அறிவுள்ளவர் எவராலும் போற்றப்படும் மனிதர்கள்
நல்லொழுக்கம் பெரும்பாலும் ஆசிரியரிடம் கற்றது
கல்வியெனும் கொடையதுவும் ஆசானிடம் பெற்றது
அறிவுப்பசியை தீர்த்திடும் அளப்பரிய சேவை
குறிப்பாக ஆசிரியர் வழிகாட்டல் தேவை
ஜெயம் 03-10-2024
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...