சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

இலையுதிர் காலம்

கெங்கா ஸ்ரான்லி

ஈரலிப்பான நிலம்
காய்ந்த சருகுகள்
பழுத்த இலைகள்
மனம் பழுத்ததுபோல
பொன்னிற அழகு
பூமியெங்கும் அமர்வு
மரத்தில் வெறுமை
மனத்திலும் வெறுமை
கார்முகில் கூட்டம்
கலையாத கனவு
காலை விடியல்
மாலை கார்முகில்
ஒளியில்லா மரங்கள்
ஓடாத பாடாத தென்றல்
மின்விளக்கின் ஒளி
மிதக்கும் பல சிந்தனை
இலையுதிர் காலம்போல்
உதிர்க்கும் நினைவுகள்
மனமோ பழுத்த சருகாகி
மண்ணில் விழுகின்றன!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading