முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முதுமை வந்தாலே சிலரிடை

Selvi Nithianandan 685

முதுமை வந்தாலே சிலரிடை

மூப்பு எனும் முதுமை
முடங்கி விட்டா தனிமை
அடங்கி விடா வலிமை
ஆயுள் வரை நிலமை

நா என்னும் வாய்மை
நாசூக்கா சொல்லும் உண்மை
நல்லது சொன்னா பொய்மை
நன்றி இல்லா தன்மை

முதுமை பேச்சு இனிமை
முரண்டு பிடிக்கும் வன்மை
முள்ளாய் குத்தும் வலிமை
முணகி கொள்ளும்
நிலைமை

வலி நிவாரண சோதனை
பழி போடும் வேதனை
வழி யற்ற நிபந்தனை
வென்று விட்டா சாதனை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading