சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_166

“சலவை”
வெள்ளை
உடை அணிபவரை
வெண்பனியாய்
வெண்மை படுத்தும்
சலவை இயந்திரம்!

விதம் விதமாய்
சலவை இயந்திரம்
இலகுவாக்கி
இன்பம் தந்திடும்!

தூய்மை துப்பரவு
நீரில் அலசல் பிலசல்
அழுக்கு உடை சுத்தம்
அதில் வரும்
சத்தம்!

உலர்த்தும்
மின்னியந்திரம் உறவைக்க
மருந்து
விதம் விதமாய் வந்து
சலவையை
இலகு வாக்கி தந்ததே தந்திரம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
27.10.24

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading