நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

புயல்மழை

அபி அபிஷா

புயல்மழை
வியாழன் கவிதை நேரம்
இல 36

போன வாரம் தாழமுக்கம்
காரணமாக புயல் ஒன்று
எழுந்தது

கிணறுகள் நிறையும் அளவிற்கு
மழை கொட்டி தீர்த்தது

நீர்த்திருகுபிடியை திறந்தவுடன் நீர்
வருவது போல ஓயாமல்
மழை அழுது கொண்டிருந்தது

இருள் சூழ்ந்நு கருமேகம்
திரண்டு சூரியனை மறைத்தன

நம் கண்களிலும் சூரிய ஒளி படவில்லை

தண்ணீரை தொட்டவுடன் பயப்பிடும் அளவிற்கு குளிர்

பலத்த காற்றால் பெரிய
மரங்கள் முறிவமா முறிய வேண்டாமா என்ற நிலை

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan