தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

போனும் போராட்டமும்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 40
தலைப்பு = போனும் போராட்டமும்
காலை எழுந்தவுடன் முழிக்கும் முகம் நீயே

இனவில் தூங்கும் போது கடைசியாக பார்க்கும் முகம் நீயே

சிறுவர் தொடக்கம் பெரியவர் மத்தியில் வெறுக்காத உறவு நீ

எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காதது

எமது மகிழ்ச்சியும் துன்பமும் நாம் பிரும் கதைகளில் உள்ளது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading