புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

வருமா வசந்தம்வருமா

செல்வி நித்தியானந்தன்

இருளினை விலக்கி
இரவும் பகலாக்கி
இகமும் மகிழ்வாகி
இரவியின்வசந்தமாய்

பூக்களின் அழகும்
கண்ணைப் பறிக்கும்
பூரிப்பாய் மானிடம்
மண்ணில் ஜொலிக்கும்

வந்திடும் வசந்தம்
வனப்பாய் வரட்டும்
வளத்துடன் வந்துமே
வல்லமை தரட்டும்

Nada Mohan
Author: Nada Mohan