முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

வருமா வசந்தம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

சுற்றி வரும் பூமிப்பந்து
இக் காலமதில் தொற்றிடும்
வசந்தம்

பற்றித் தொடரும் நீண்ட பகலுடன் குறுகிய இரவில்
வெப்பமிடும் பந்தம்

மாற்றி மாற்றி வரக் காலநிலையில் காத்திருந்த மரக் கிளையில் அரும்பு
மொட்டுகளின் தந்தம்

வெற்றிக் கனி தரும் மொட்டுகள் ஆயிரம்
கனவுகளுடன் சொந்தம் கொண்டாட உயிர்த்திடும்
பூவின் சந்தம்

தேடி வரும் தேவதை
வண்ணப் பூச்சி சிந்து
பாடிக் கனியாகிட
என்ன சுவை என உண்டு
சுவைத்த நாவில் மீண்டும்
வருமா வசந்தம் ?

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading