வாழ்த்துக்கவி

செல்வி நித்தியானந்தன்
வாழ்த்துக்கவி

சந்தம் சிந்தியே
சொந்தம் கூடியே
குறை காணாது
குதூகலம் கண்டதே

சுழிய ஏற்றம்
சுந்தர மாற்றம்
சுட்டி காட்டும்
சுவையை ஊட்டும்

தரமான நிகழ்வு
தனியான சிறப்பு
பாமுகம் உயர்ந்து
தரணியில் வளர்கவே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading