24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
வரமானதோ வயோதிபம்..
வசந்தா ஜெகதீசன்
வரமானதோ வயோதிபம்..
வரமான உறவிவர்
வாழ்விற்கு கொடையிவர்
ஆழ்ந்த அறிவிலே
அனுபவப் பகிர்விலே
வருமுன் காத்திடும்
வழிவகை செப்புவார்
காப்பரண் போன்றவர்
கண்ணியம் செப்புவார்
உறவுகள் மதிப்பினை
உண்மை வாழ்வினை
அறிவுரைப் பகிர்வினை
அன்பின் செறிவினை
அறத்தின் வலுவினை
ஆழமாய் உரைப்பவர்
ஆய்ந்தே கணிப்பவர்
மூத்தோர் எங்கள்
முதுசத்தின் சொத்து
வாழ்வின் வரமாய்
கிட்டிய முத்து
பேறெனக் கொள்வோம்
பெருமையில் மகிழ்வோம்
மதித்தே வாழ்வோம்
மாண்பில் நிறைவோம்.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்!
நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...