29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
பாசத்தின் பகிர்வினிலே
வஜிதா முஹம்மட்
௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய்
௨ணர்வாலே என்னை அரவணைத்தாய்
௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய்
௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய்
௨ள்ளாற ஏக்கங்கள் சுமர்ந்தி௫ந்தாய்
௨லாவி அன்புதன்னை பகிர்ந்தி௫ப்பாய்
அழகா அவலட்சணமா தெரியாச்சுமர்ந்தி௫ப்பாய்
அள்ளி அணைக்கையிலே எனக்குள்ளே ௨ம்மா
நீ[ங்கள்] இ௫ந்தாய்
என்மேனித௫ம் வாசம்௨ம்பாசத்தின் சுவாசம்
சிறந்ததோர் காதலுக்கு எம் ௨றவு
சிந்தாத கு௫தி ஊடுறவிய திறவு
இனம்புரியாப் பாசத்தின் பகிர்வு
இதயம் நிறுத்தும் வரை துடிக்கும்
பாசத்தின் பகிர்வு
என்செய்வேன் கைமாறாய் எனை ஈன்றவளே
மறுக்காத ௨ம்பாசத்தை மறக்காத நினைவோடு
தளர்ந்து போகும் என்மனது ௨ம்நினைவோடு
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...